| ஆகாய வானில் |
| அவள் ஒரு தொடர்கதை |
| வெண்ணிலா ... |
காற்றில் மிதக்கும் வாசம் |
| கல்லறைப் பூக்கள் |
| வறண்டு கிடக்கும் பூமி |
| எதன்மீது அமரும்? |
| கல்லறை...! |
| இறைவனின் தூக்கத்தில் |
| இதயமற்ற உயிர்கள் |
| அறை நிலாக்கள்...! |
| இரு நிழல்கள் |
| நிஜமாகிறது |
| தலைமுறை பந்தம்...! |
| பிறப்புகள் |
| இறப்புகள் |
| விதியின் அளவுகோல்...! |
| வாழ்க்கை |
| நாடகம் |
| அனைவரும் பிரம்மாக்கள்…! |
| புன்னகை |
| ஒளிந்துகிடக்கிறது |
| பணத்தின் கீழ்...! |
| சுதந்திரம் |
| மறைந்திருக்கிறது |
| அரசியலின் கீழ்...! |
| தாடிக்குள் |
| எத்தனை கேடிகள் |
| நேத்திகடன்..! |
| தினம் தினம் |
| சுருங்குகிறது இதயம் |
| பௌர்ணமி திங்கள்...! |
| கடல் நீர் |
| அமிழ்தமானது |
| காற்றின் தாலாட்டில்...! |
| வண்டுகள் |
| வாழ்க்கை |
| இறவா மலர்கள்...! |
ஹிஷாலீ ஹைக்கூ - 15
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...