டி.எம்.எஸ் அஞ்சலி !பிரசவத்தில் நீங்கள்  
அழுதது கூட 
முதல் ராகமாய் 
இருந்திருக்கும் ...

அதனால் தான் 
என்னவோ இன்று 
நாங்கள் அழுகிறோம்
இறுதி ராகமாய் !

இறைவா ...
இசைக்கு மரணமில்லை அவர் 
இமைக்கு மரணம் தழுவியதால் 
இளமையோடு சாந்தியடையட்டும் 
இவ்வுலகம் சுழலும் வரை ...!2 comments:

  1. இவ்வுலகம் சுழலும் வரை அவரின் குரல் ஒலித்துக் கொண்டு தான் இருக்கும்...

    ReplyDelete
  2. இசைக்கு மரணமில்லை

    அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்..

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஒரு ஹைக்கூவும் ஒரு கோப்பை தேநீரும் - ஆடி 2017

பொது சுவர்  இரண்டாகப் பிரிகிறது  பங்காளிகளின் உறவு  ஊது பத்தி தொழில்  புகைய தொடங்கியது  ...