| தவிச்ச வாய்க்கு |
| தண்ணி இருந்தும் |
| மீனை தேடும் கொக்கு ! |
| நெருங்கி படம் பிடித்தேன் |
| சுருங்கிப் போனது |
| தொட்டாச் சிணுங்கி ...! |
| எந்த ராஜா வீட்டுத் |
| தோட்டத்திலும் பூப்பதில்லை |
| தங்கத்தில் பூ ! |
| வீட்டுச் சுவற்றில் |
| மின்னும் மின்னொளியில் |
| வறட்டி சின்னம் ...! |
கொலுசு - பிப்ரவரி 2020 ...!
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...