![]() |
பிரசவத்தில் நீங்கள்
அழுதது கூட
முதல் ராகமாய்
இருந்திருக்கும் ...
அதனால் தான்
என்னவோ இன்று
நாங்கள் அழுகிறோம்
இறுதி ராகமாய் !
இறைவா ...
இசைக்கு மரணமில்லை அவர்
இமைக்கு மரணம் தழுவியதால்
இளமையோடு சாந்தியடையட்டும்
இவ்வுலகம் சுழலும் வரை ...!
|
டி.எம்.எஸ் அஞ்சலி !
Labels:
வாழ்த்து
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
-
தொலைகாட்சிக்கு ஓய்வளித்தது தொடர் மின்வெட்டு புத்தகமும் கையுமாய் கண்கள் ...!

இவ்வுலகம் சுழலும் வரை அவரின் குரல் ஒலித்துக் கொண்டு தான் இருக்கும்...
ReplyDeleteஇசைக்கு மரணமில்லை
ReplyDeleteஅன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்..