அருவி இதழ் எண் - 18


கலையும் மேகம் 
கலங்கவில்லை 
வானம் 

தொலைக்காட்சி தொடர்களுக்கு 
ஓய்வு அளித்தது 
தொடர் மின்வெட்டு 

தோற்றுப் போகிறேன் 
இறுதி அலை 
எதுவென்று தெரியாமல் 

8 comments:

 1. Replies
  1. அன்பு நன்றிகள்

   Delete
 2. //தொலைக்காட்சி தொடர்களுக்கு
  ஓய்வு அளித்தது தொடர் மின்வெட்டு //

  துன்பத்திலும் ஓர் இன்பம் ;)

  ReplyDelete
  Replies
  1. அன்பு நன்றிகள்

   Delete
 3. இறுதி அலை
  எதுவென்று தெரியாமல்
  தோற்றுப்போவது அழகு..!

  ReplyDelete
  Replies
  1. அன்பு நன்றிகள்

   Delete
 4. மூன்றும் முத்துக்கள்

  அருமை வாழ்த்துக்கள்....

  ReplyDelete
  Replies
  1. அன்பு நன்றிகள்

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 21