கலையும் மேகம்
கலங்கவில்லை
வானம்
தொலைக்காட்சி தொடர்களுக்கு
ஓய்வு அளித்தது
தொடர் மின்வெட்டு
தோற்றுப் போகிறேன்
இறுதி அலை
எதுவென்று தெரியாமல்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
அருமை...
ReplyDeleteஅன்பு நன்றிகள்
Delete//தொலைக்காட்சி தொடர்களுக்கு
ReplyDeleteஓய்வு அளித்தது தொடர் மின்வெட்டு //
துன்பத்திலும் ஓர் இன்பம் ;)
அன்பு நன்றிகள்
Deleteஇறுதி அலை
ReplyDeleteஎதுவென்று தெரியாமல்
தோற்றுப்போவது அழகு..!
அன்பு நன்றிகள்
Deleteமூன்றும் முத்துக்கள்
ReplyDeleteஅருமை வாழ்த்துக்கள்....
அன்பு நன்றிகள்
Delete