
எதிரியாகப் பழகினோம்
எவர் குள்ளும் வேறொரு
எதிரி வந்துவிடக் கூடாது
என்பதற்காக அல்ல
எதிர் காலத்தில் நாம்
எதிரியாக மாறிவிடக் கூடாது
என்பதற்காகவே இந்த
எதிர் ஒத்திகை ...!

ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
அது சரி
ReplyDeleteநன்றி அண்ணா
Deleteநல்லது நடக்கட்டும்...
ReplyDeleteநன்றி அண்ணா
Deleteஅருமையான சிந்தனை! நன்றி!
ReplyDeleteநன்றி அண்ணா
Deleteஅட அட ..இப்படி ஒரு உள்ளர்த்தம் இருக்கிறதா சண்டையிலும்.. நல்ல கவிதை
ReplyDeleteஆம் கிரேஸ் உதாரணம் நம்ம தளபதி விஜய் நடித்த படம் இருக்கே
Deleteநன்றிகள் நண்பரே