நீ திட்டிய வார்த்தை ...!




தீட்டிய மை 
காணாமல் போகலாம் 
அன்பே 
நீ 
திட்டிய வார்த்தை 
காதலாகி கசிந்து கொண்டே 
வாழ்கிறது 
நாம் சாகும் வரை ...!



2 comments:

  1. Replies
    1. ஆம் அண்ணா நிறைய காதல் இன்று இப்படி தான் வாழ்கிறது

      வருகைக்கு அன்பு நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145