
சாம்பலில் பழுத்தப் பழம்
ருசிக்கும் என்பார்கள்
ஆனால் நானோ
உன்
சோம்பலில்
விழித்தப் பொழுது
ரசிக்கும் என்பேன் ...!

ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
அருமை...
ReplyDeleteரெம்ப நன்றிகள் அண்ணா
Delete