
தீட்டிய மை
காணாமல் போகலாம்
அன்பே
நீ
திட்டிய வார்த்தை
காதலாகி கசிந்து கொண்டே
வாழ்கிறது
நாம் சாகும் வரை ...!

ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
உண்மை...
ReplyDeleteஆம் அண்ணா நிறைய காதல் இன்று இப்படி தான் வாழ்கிறது
Deleteவருகைக்கு அன்பு நன்றிகள் அண்ணா