எதிர் ஒத்திகை ...!எதிரியாகப் பழகினோம் 
எவர் குள்ளும் வேறொரு 
எதிரி வந்துவிடக் கூடாது 
என்பதற்காக அல்ல

எதிர் காலத்தில் நாம் 
எதிரியாக மாறிவிடக் கூடாது  
என்பதற்காகவே இந்த 
எதிர் ஒத்திகை ...!

8 comments:

 1. Replies
  1. நன்றி அண்ணா

   Delete
 2. நல்லது நடக்கட்டும்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி அண்ணா

   Delete
 3. அருமையான சிந்தனை! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நன்றி அண்ணா

   Delete
 4. அட அட ..இப்படி ஒரு உள்ளர்த்தம் இருக்கிறதா சண்டையிலும்.. நல்ல கவிதை

  ReplyDelete
  Replies
  1. ஆம் கிரேஸ் உதாரணம் நம்ம தளபதி விஜய் நடித்த படம் இருக்கே

   நன்றிகள் நண்பரே

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு