எதற்கடா சாதி ?


மொழிக்கு அழிவுமில்லை

வழிக்கு நிவாரணமில்லை

உளிக்கு எதிர் முனையாய்

உலவுகிறது பூமி

அதில் ...

நீ ஆண் நான் பெண்

பின் எதற்கடா சாதி ?


4 comments:

 1. சரியாக கேட்டீர்கள்...

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. எல்லோர் மனதிலும் இப்படி ஒரு எண்ணம் இருக்கிறது ஆனால் வெற்றியடையவில்லை வெறுப்படைய தான் செய்கிறது பொறுத்திருப்போம்

   நன்றிகள் அண்ணா

   Delete
 2. காலம் காலமாய் கவிஞர்கள் கேட்கிறார்கள்.. இதற்கு ஒரு பதிலும் இல்லை... நன்று ஹீசாலி :)

  ReplyDelete
  Replies
  1. ஆம் நானும் படித்திருக்கிறேன் ஆனால் இன்று நானே கவிதை எழுதுவேன் என்று அன்று எண்ணவில்லை என்று எண்ணுகிறேன் இருந்தும் எழுத்துக்கள் தான் மாறி மாறி வருகிறது கவிஞர்களின் கற்பனைகேற்ப ஆனால் அதில் கூறும் கருத்து மாறவில்லை அது தான் உண்மை

   மிக்க நன்றிகள் அகல்

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கவிச்சூரியன் - 2018 சூலை மாத மின்னிதழ்

குழி விழுந்த கன்னம் வந்து குவிகிறது முத்த மழை பச்சிக்காத கடவுள் முன் பல வகையான நெய்வேத்தியம் ...