
மொழிக்கு அழிவுமில்லை
வழிக்கு நிவாரணமில்லை
உளிக்கு எதிர் முனையாய்
உலவுகிறது பூமி
அதில் ...
நீ ஆண் நான் பெண்
பின் எதற்கடா சாதி ?

ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சரியாக கேட்டீர்கள்...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
எல்லோர் மனதிலும் இப்படி ஒரு எண்ணம் இருக்கிறது ஆனால் வெற்றியடையவில்லை வெறுப்படைய தான் செய்கிறது பொறுத்திருப்போம்
Deleteநன்றிகள் அண்ணா
காலம் காலமாய் கவிஞர்கள் கேட்கிறார்கள்.. இதற்கு ஒரு பதிலும் இல்லை... நன்று ஹீசாலி :)
ReplyDeleteஆம் நானும் படித்திருக்கிறேன் ஆனால் இன்று நானே கவிதை எழுதுவேன் என்று அன்று எண்ணவில்லை என்று எண்ணுகிறேன் இருந்தும் எழுத்துக்கள் தான் மாறி மாறி வருகிறது கவிஞர்களின் கற்பனைகேற்ப ஆனால் அதில் கூறும் கருத்து மாறவில்லை அது தான் உண்மை
Deleteமிக்க நன்றிகள் அகல்