வாழ்க்கை அறியா நேரத்தில்
வாழ்ந்தேன் வசதியாக
வாழ்க்கை பிடித்தது...!
வாழ்க்கை அறிந்த நேரத்தில்
வாழவில்லை வசதியாக
வாழ்க்கை வெறுத்தது...!
வாழ்க்கை ஓடத்தில்
வயதை தொலைத்த வாலிபனாய்
வாழ்க்கையை தேடியபடியே
வாழ்கிறேன்
வாழ்வதென்பது தெரியாமலே...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...