முதலிடம்...!


விரல் பற்றும் ரோஜாக்களே
விடைபெற்று
விடை தருவதில்
தாங்கள் தான் முதலிடமோ....

அதே போல் என் காதலும்
முதலிடம் பதிக்கட்டும் இன்றைய
காதலர் தினத்தில்....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 49

நாவால் சுட்டுவிட்டு முத்தத்தால் அணைத்தாலும் மறையவில்லை வடு