| தொற்றிக்கொள்வதற்கு காதல் |
| ஒரு நோயல்ல .... |
| அது காலக் காலமாய் தோன்றும் |
| கற்கப விருச்சம் ... |
ஆம் இறுதி உறவாக இருந்தாலும் |
| குருதி பந்தம்மில்லை |
| சுருதி சேரும் சொந்தமானாலும் |
| உறுதி முடிப்பதில்லை |
கருப்போ சிவப்போ |
| இருந்தாலும்
காதல் தோற்பதில்லை |
உனக்கென நான் எனக்கென நீ |
| என்ற ஒருநிலை மந்திரத்தால் |
| உயிர்கள் சேர்க்கிறது |
நல்ல உள்ளங்கள் கூடுகிறது |
| நாடுகள் போற்றும் காதல் |
| தேசமாய் ...! |
காதல் தேசம் - Part 2
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
பிழையாக முளைத்த விதை தான் உலகுக்கே நிழல் தரும் மரம் ஆகிறது ... சரியாகப் பதியம் போட்ட ரோஜாச் செடி தான் வீட்டுக்கு மட்டும் வாசம் தருகிறது...

அருமை... மனங்கள் இணைந்தால் சரி...
ReplyDeleteஇணைவது எல்லாம் இறைவன் செயல் பாராட்டுக்கு அன்பு நன்றிகள் அண்ணா
Delete