நேற்று இன்று நாளை...!


நேற்றையக் காதல் 
மொழிகள் பேசவில்லை 
விழிகள் பேசியது ...!

இன்றைய காதல் 
விழிகள் பேசவில்லை 
விரல்கள் பேசியது ...!

நாளைய காதல் 
விழிகள், விரல்கள் பேசவில்லை 
என்றாலும் 

உயிர்கள் பேசிவிடும் 
உண்மை காதலின் 
அடையாள சின்னமாய் ...!

2 comments:

 1. அருமை... (அது தான் நடக்கும் போலே)

  ReplyDelete
  Replies
  1. இருக்கலாம்...
   அன்பு நன்றிகள் அண்ணா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

மின்மினிக் கனவுகள்

மூவடி மின்மினி துளிப்பா நூற்றாண்டு படைப்பிலக்கிய விருதிற்கு "மின்மினிக் கனவுகள்" தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வோடு...