காதல் தேசம் - Part 2


தொற்றிக்கொள்வதற்கு காதல் 
ஒரு நோயல்ல ....
அது காலக் காலமாய் தோன்றும் 
கற்கப விருச்சம் ...

ஆம்
இறுதி உறவாக 
இருந்தாலும் 
குருதி பந்தம்மில்லை 
சுருதி சேரும் சொந்தமானாலும் 
உறுதி முடிப்பதில்லை 

கருப்போ சிவப்போ 
இருந்தாலும்
காதல் தோற்பதில்லை 

உனக்கென நான் எனக்கென நீ 
என்ற ஒருநிலை மந்திரத்தால் 
உயிர்கள் சேர்க்கிறது 

நல்ல உள்ளங்கள் கூடுகிறது 
நாடுகள் போற்றும் காதல் 
தேசமாய் ...!

2 comments:

  1. அருமை... மனங்கள் இணைந்தால் சரி...

    ReplyDelete
    Replies
    1. இணைவது எல்லாம் இறைவன் செயல் பாராட்டுக்கு அன்பு நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145