கனவாய் நினைவாய் |
நீ கவிதையாய் |
நிதமும் ஒரு பூவாய் |
மளர்க்கிறாய் |
அத்தனைப் பூக்களிலும் |
மனம் வீசுகிறதோ இல்லையோ ?... |
ஆனால் என் காதல் |
வீசுவது உண்மை ...! |
என் சுவாசக் காற்றே ... |
என் உயிர் உதிரும் முன் |
காதல் வாசம் கண்டு |
கணவனாக வருவாயா? |
நான் தினமும் பூக்கும் பூவல்ல |
நீ காத்திருக்க ... |
பன்னிரண்டு பருவத்தில் |
பாவலமாய் பூக்கும் |
குறிஞ்சிபூ...! |
காதல் வாசம்...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
நான் தினமும் பூக்கும் பூவல்ல
ReplyDeleteநீ காத்திருக்க ...
பன்னிரண்டு பருவத்தில்
பாவலமாய் பூக்கும்
குறிஞ்சிபூ...! supper
Nanrikal pala
Delete