என்னவாக இருக்கும் ...?இரு உடல் தனித்து 
இதயம் மறைத்து 
கண்கள் பேசும் 
கற்பனை மொழி 
அமுதமாவது போல் 

ஈருடல் உற்று 
இமைகள் நான்கும் 
இணைந்து பேசும் 
காதல் மொழி 
என்னவாக இருக்கும் ...?


2 comments:

 1. ஈருடல் உற்று
  இமைகள் நான்கும்
  இணைந்து பேசும்
  காதல் மொழி
  என்னவாக இருக்கும் ...
  supper wow good lines

  ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 49

நாவால் சுட்டுவிட்டு முத்தத்தால் அணைத்தாலும் மறையவில்லை வடு