கனவாய் நினைவாய் |
நீ கவிதையாய் |
நிதமும் ஒரு பூவாய் |
மளர்க்கிறாய் |
அத்தனைப் பூக்களிலும் |
மனம் வீசுகிறதோ இல்லையோ ?... |
ஆனால் என் காதல் |
வீசுவது உண்மை ...! |
என் சுவாசக் காற்றே ... |
என் உயிர் உதிரும் முன் |
காதல் வாசம் கண்டு |
கணவனாக வருவாயா? |
நான் தினமும் பூக்கும் பூவல்ல |
நீ காத்திருக்க ... |
பன்னிரண்டு பருவத்தில் |
பாவலமாய் பூக்கும் |
குறிஞ்சிபூ...! |
காதல் வாசம்...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
ஆணின் பேச்சும் ஐநா சபையின் பேச்சும் உண்மையானதா சரித்திரமே இல்லை லைப்ரேரினா புக்ஸ் கேண்டினா டிப்ஸ் காதலித்தா...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
நான் தினமும் பூக்கும் பூவல்ல
ReplyDeleteநீ காத்திருக்க ...
பன்னிரண்டு பருவத்தில்
பாவலமாய் பூக்கும்
குறிஞ்சிபூ...! supper
Nanrikal pala
Delete