| கனவாய் நினைவாய் |
| நீ கவிதையாய் |
| நிதமும் ஒரு பூவாய் |
| மளர்க்கிறாய் |
| அத்தனைப் பூக்களிலும் |
| மனம் வீசுகிறதோ இல்லையோ ?... |
| ஆனால் என் காதல் |
| வீசுவது உண்மை ...! |
| என் சுவாசக் காற்றே ... |
| என் உயிர் உதிரும் முன் |
| காதல் வாசம் கண்டு |
| கணவனாக வருவாயா? |
| நான் தினமும் பூக்கும் பூவல்ல |
| நீ காத்திருக்க ... |
| பன்னிரண்டு பருவத்தில் |
| பாவலமாய் பூக்கும் |
| குறிஞ்சிபூ...! |
காதல் வாசம்...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
அறத்துப்பால் - துறவறவியல் - தவம் குறள் 261: உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு. ஹிஷாலீ சென்ரியு தீம...

நான் தினமும் பூக்கும் பூவல்ல
ReplyDeleteநீ காத்திருக்க ...
பன்னிரண்டு பருவத்தில்
பாவலமாய் பூக்கும்
குறிஞ்சிபூ...! supper
Nanrikal pala
Delete