| கூடை நிறைய பூக்கள் கொடுப்பனை இல்லை பூக்காரிக்கு விதவை கோலத்தில் மகள் |
ஹிஷாலீ லிமரைக்கூ
Labels:
லீமரைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
மரம் வெட்டிய களைப்பு நிழலை தேடுகிறது மனம் ...! செடியின் வாசத்தை காம்போடு கிள்ளி எரிகிறது ...
-
வளியாத இரவுமில்லை அழியாத உயிருமில்லை உலகில்... நிலவே வழியாக செல்லும் பாதைக்கு நீ ... ஒளியாக மட்டும் வந்தால் போ...
Supper your really great grue > joke poem story , song wow really good
ReplyDeletethanks brother
ReplyDeleteநான் படித்த கவிதையில் சிறந்தது இக் கவிதை ......................அருமை அருமை அருமை
ReplyDeleteநன்றிகள் தம்பி
Deleteஒரு தாயின் இயலாமையைச் சொல்லும் அழகான குறுங்கவிதை..
ReplyDeleteதங்களின் வருகைக்கு அன்பு நன்றிகள் பல
Deleteமேலும் அழகான கருத்துக்கு மிக்க நன்றிகள் அகல்