ஜோக்ஸ்


பெண்கள் விரும்பி கேட்பது செருப்பு 
விரும்பாமல் கேட்பது மன்னிப்புஅழுது உடுத்துவாங்க எட்டுமடிப்பு 
அதுல கொஞ்சம் இறங்கின இடுப்புல பலமடிப்பு ஆண்களின் எதிர்ப்பு 
தாய் தந்தையின் கண்டிப்பு 
எதிர் பார்க்காமல் ரசிப்பது 
பெண்களின் சிரிப்பு 


லூசுல விட்டா சைட்டடிக்க சுறுசுறுப்பு 
தோல்வியான அடுத்த காதலி கையில் ரோஜாபூ 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

மின்மினிக் கனவுகள்

மூவடி மின்மினி துளிப்பா நூற்றாண்டு படைப்பிலக்கிய விருதிற்கு "மின்மினிக் கனவுகள்" தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வோடு...