| காமம் ரசிக்கப் படாவிட்டால் |
| காதல் தொலைந்திருக்கும் |
| அகராதியில் |
| எழுதியவனின் தீர்ப்பில் |
| இல்லறத்தை துறந்தவள் |
| இளம் விதவை |
| அரை இரவில் |
| அழகுக்கு தண்டனை |
| விரல்களில் மருதாணி |
| விதி முடியும் வரை |
| இல்லை உனக்கு |
| விடு தலை |
| கோட்டருக்கும் ஹோட்டலுக்கும் |
| ஓதுங்கி வாழ்ந்தால் |
| உயிர் சிறக்கும் |
| கொளுத்தும் வெயில் |
| சுருங்கியது நிலம் |
| பரவசத்தில் காற்று |
| நீராவியில் தோரணம் |
| நிலங்களின் |
| பசுமை புரச்சி |
| உலகெங்கும் |
| பச்சையாடைகள் |
| சமாதான சந்தோசம் |
| இயற்கையின் செழிமை |
| இதயங்களின் வலிமை |
| காலத்தின் வரபிரசாதம் |
| உருவங்கள் வேற்றுமை |
| உணர்வுகள் ஒற்றுமை |
| உலக நீதி |
ஹிஷாலீ ஹைக்கூ - 24
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
வணக்கம் என் அன்பு சகோதரி எனக்கு கொடுத்த முதல் versatile blogger award இதை கண்டு நான் மிகவும் ம...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
மழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை...! யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....
வணக்கம் மேடம் . நலமா ?
ReplyDeleteஉங்களின் ஹைக்கூகள் படித்தேன் அனைத்தும் மிகச்சிறப்பாக உள்ளது .. வாழ்த்துக்கள் ..
கோட்டருக்கும் ஹோட்டாளுக்கும்
ஒதுங்கி வாழ்ந்தால்
உயிர் சிறக்கும் ..//
அது எப்படி எனக்கு புரியவில்லை ..
கொஞ்சம் விளக்க முடியுமா ?
நான் நலம் சார் தாங்கள் நலமா ?
ReplyDelete// கோட்டருக்கும் ஹோட்டலுக்கும்
ஓதுங்கி வாழ்ந்தால்
உயிர் சிறக்கும் //
ஹோட்டலில் சாப்பிட்டால் குடல் வெந்துவிடும் மேலும் அல்சர் வரும்
கோட்டர் அருந்தினால் குடல் வெந்து உயிர் போய்விடும் என்பார்கள்
இப்போது புகிறதா சார்.
ஹோட்டலில் சாப்பிட்டால் குடல் வெந்துவிடும் மேலும் அல்சர் வரும்
ReplyDeleteகோட்டர் அருந்தினால் குடல் வெந்து உயிர் போய்விடும் என்பார்கள்
இப்போது புகிறதா சார்.//
உங்களை போல நானும் நலமே ...
உங்களின் இந்த கருத்தை நான் ஆதரிக்க மாட்டேன்
நானும் தான் கடந்த ஆறு வருடங்களாக ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டு வருகிறேன் ..
ஒன்றும் ஆகவில்லையே ..
Appadiyaa Mikka narikal
ReplyDeleteஅருமையான ஹைக்கூக்கள்! பாராட்டுக்கள்!
ReplyDeleteதங்கள் அன்பு வாழ்த்துக்கு என் அன்பு நன்றிகள் அண்ணா
ReplyDelete