காதல் விடுகதை...!

விடுகதை போல் 
உள்ளது நம் காதல் 
விடை தருமோ விதி 
இல்லை விலகிடுமோ 
நம் விழி 

இருந்தும் 
நிலைத் தடுமாறாமல் 
நினைத்திருக்கிறேன் 
நொடியில் மரணம் என்பதால் ...!

4 comments:

 1. விடுகதைக்கு விடை விரைவில் கிடைக்கட்டும்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   Delete
 2. விடுகதை போல்
  உள்ளது நம் காதல்
  விடை தருமோ விதி
  இல்லை விலகிடுமோ
  நம் விழி arumaiyana varikal

  ReplyDelete
  Replies
  1. நன்றி தம்பி

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கவிச்சூரியன் - நவம்பர் -2017

சாயும் காலம்  தள்ளாடியபடியே  கிணற்றில் விழுந்தது நிலா  பட்டம் விட்டவன்  கையில் அறுந்துகிடக்கி...