அள்ளித் தரும் விதி...!வெள்ளி தோறும் 
அர்ச்சகருக்கு தட்சணை 
அம்பாளுக்கு நெய்விளக்கு 
காலம் கடந்து கண்விழித்தேன் 
அள்ளித் தரும் விதியை 
ஆண்டவனாலும்
வெல்லமுடியாது என்று ...!14 comments:

 1. அள்ளித் தரும் விதியை

  ஆண்டவனாலும்

  வெல்லமுடியாது என்று ...!

  விதி வலியது ..!

  ReplyDelete
  Replies
  1. வலியதிலும் கொடியது விதி...

   கருத்திற்கு நன்றிகள் அக்கா

   Delete
 2. விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்கிறார்கள்...

  ReplyDelete
  Replies
  1. அதெல்லாம் வெறும் பேச்சு தான் அண்ணா அந்த மதியைக் கூட விதி தான் என்று நான் சொல்லுவேன்

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் அண்ணா

   Delete
 3. உண்மை சகோ...

  அள்ளிக்கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும்
  தன்பங்கிற்கு விதி
  கொட்டிக்கொடுப்பதை தடுக்க யாருமில்லை...

  ReplyDelete
  Replies
  1. மிகவும் அழகாக சொன்னீர்கள் அக்கா ...

   ரெம்ப நன்றிகள்

   Delete
 4. அள்ளித் தரும் விதியை
  ஆண்டவனாலம்
  வெல்ல முடியாதுதான்,
  அருமை சகோ

  ReplyDelete
  Replies
  1. விதியை மதியால் வெல்லலாம் என்பதும் விதியே என்று கூறுகிறேன் ....

   கருத்திற்கு அன்பு நன்றிகள் அண்ணா

   Delete
 5. உண்மைதான் சகோ.. தலை எழுத்தை மாற்ற முடியுமா .

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் கூறுவதும் முற்றிலும் உண்மை தான்
   வருகைக்கும் கருத்திற்கும் அன்பு நன்றிகள் அக்கா

   Delete
 6. அருமையாகச் சொன்னீர்கள், உண்மைதான்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் அன்பு நன்றிகள் அக்கா

   Delete
 7. விதி வலியதுன்னு சும்மாவா சொன்னாங்க சகோ! ஆனா, அதுக்காக முயற்சிக்காம இருக்கவும் கூடாது. நம்ம முயற்சியை பார்த்து அந்த விதி கூட கொஞ்சம் மனமிறங்கலாம் இல்ல?!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் முதல் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திக்கும் என் அன்பு நன்றிகள் பல மேலும் ஒரு சின்ன விளக்கம் அக்கா தவறாக என்ன கூடாது இதோ ...

   //விதி வலியது தான் அக்கா இருந்தும் அந்த முயற்சி என்பதும் ஓர் விதியின் மறு பகுதி தானே அந்த முயற்சியுளும் மனமிறங்கும் விதியும் கூட ஓர் விதியே சரி தானே அக்கா //

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...