26 எழுத்திற்கு |
அடிமையானது |
இன்றைய வாழ்க்கை...! |
அழுகையும் |
சிரிப்புமில்லா சங்கீதம் |
பறவைகள் |
ஊரேங்கும் |
ஓராயிரம் ராகங்கள் |
பறவைகள் |
பகிர்ந்து உண்ணும் |
பாசப் பறவைகள் |
வானச் சாலையில் |
இரு பால் அறியா |
பறவைகள் |
இனவிருத்தியில் |
ஜாதிகள் உண்டு |
வேலிகள் இல்லை |
சுதந்திரப் பறவைகள் |
ஒரு மொழிக் கீதம் |
உலகெங்கும் கோலம் |
பறவைகள் |
சேமிப்பு வங்கியில் |
முதலிடம் பிடித்தது |
ஓலைச் சுவடி |
ஆதாம் ஏவாள் |
முதல் அறை |
கருவறை |
குட்டைய குழப்பியது எருமை |
கொத்தி தின்றது கொக்கு |
நிற ஒற்றுமை |
ஹிஷாலீ ஹைக்கூ - 23
Labels:
ஹைக்கூ

Subscribe to:
Post Comments (Atom)
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...