பின் விளையும் பணத்திற்கு |
முன் உரம் |
கல்லுரிகள் |
பணக்காரர்கள் பணத்திற்கு |
வரி விளக்கு சாதனம் |
கல்லுரிவளாகம் |
ஆட்கள் மாறலாம் |
அனுபவம் மாறவில்லை |
கல்லூரி அரசியல் |
சீட்டக்காட்டி சீட்டுகேட்கும் |
கலர் வேட்டிகளுக்கு |
ஓட்டு போட்ட ஊழல் மக்கள் |
நல்ல நோட்டுகள் |
நடுப்பகலில் கைமாறுகிறது |
சட்டப்படி பட்டப்படிப்பு |
மூன்று பக்கம் கடல் |
நான்கு பக்கம் கடன் |
இந்தியப் பட்ஜெட் |
சட்டங்களுக்கு |
சாட்சி சொல்கிறது |
காந்தி நோட்டு |
ஹிஷாலீ ஹைக்கூ - 21
Labels:
ஹைக்கூ

Subscribe to:
Post Comments (Atom)
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
பாராட்டுக்கள் தங்கையே
ReplyDeleteதமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
Thanks Brother
ReplyDeleteநான் தோட்டத்திலே படித்த நினைவு ..
ReplyDeleteவாழ்த்துக்கள் உங்கள் படைப்புக்கு
Thanks Arasan.
ReplyDelete