ஹிஷாலீ ஹைக்கூ - 21

பின் விளையும் பணத்திற்கு 
முன் உரம் 
கல்லுரிகள் 
பணக்காரர்கள் பணத்திற்கு 
வரி விளக்கு சாதனம் 
கல்லுரிவளாகம் 
ஆட்கள் மாறலாம் 
அனுபவம் மாறவில்லை 
கல்லூரி அரசியல்  
சீட்டக்காட்டி சீட்டுகேட்கும் 
கலர் வேட்டிகளுக்கு
ஓட்டு போட்ட ஊழல் மக்கள்
நல்ல நோட்டுகள் 
நடுப்பகலில் கைமாறுகிறது
சட்டப்படி பட்டப்படிப்பு 
மூன்று பக்கம் கடல் 
நான்கு பக்கம் கடன் 
இந்தியப்  பட்ஜெட்
சட்டங்களுக்கு 
சாட்சி சொல்கிறது 
காந்தி நோட்டு 

4 comments:

 1. பாராட்டுக்கள் தங்கையே

  தமிழ்த்தோட்டம்
  www.tamilthottam.in

  ReplyDelete
 2. நான் தோட்டத்திலே படித்த நினைவு ..
  வாழ்த்துக்கள் உங்கள் படைப்புக்கு

  ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...