| விசும்பி அழுதாலும் |
| வியர்வை இனிப்பதில்லை |
| இன்பத்தோணியில் துன்பக் கடல்...! |
| பெண்கள் விழித்துவிட்டார்கள் |
| ஆண்களுக்கு இணையாக |
| சீர் குலைந்தது கலாச்சாரம் |
| கட்டைவிரலை உதாசினப்படுத்தியதால் |
| காலை வாரி விட்டது |
| கையெப்பம்...! கருவறையின் முகவரி பிரம்மன்...! பிரம்மனின் முதல் வழி கருவறை...! |
| உடல் உயிர் தந்து |
| உலகம் வெல்பவள் |
| பெண்...! |
ஹிஷாலீ ஹைக்கூ - 20
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
நாம் மழையில் நனைகையில் மனதுக்கு மோட்சம் மழைக்கு மரணம் சொர்கத்தில் நீரோடை (நீராடை)...!
//உடல் உயிர் தந்து
ReplyDeleteஉலகம் வெல்பவள்
பெண்...!//
சின்ன சின்ன அடிகளில் பெரிய விஷயங்களை புகுத்துவிட்டீர்கள் ஹிஷாலீ.
மிகவும் அருமை! நன்றி.
உங்களின் பாராட்டுகள் என் எண்ணங்களில் கவி ஊற்றுகள் அன்பு நன்றிகள் நண்பரே
ReplyDelete