விசும்பி அழுதாலும் |
வியர்வை இனிப்பதில்லை |
இன்பத்தோணியில் துன்பக் கடல்...! |
பெண்கள் விழித்துவிட்டார்கள் |
ஆண்களுக்கு இணையாக |
சீர் குலைந்தது கலாச்சாரம் |
கட்டைவிரலை உதாசினப்படுத்தியதால் |
காலை வாரி விட்டது |
கையெப்பம்...! கருவறையின் முகவரி பிரம்மன்...! பிரம்மனின் முதல் வழி கருவறை...! |
உடல் உயிர் தந்து |
உலகம் வெல்பவள் |
பெண்...! |
ஹிஷாலீ ஹைக்கூ - 20
Labels:
ஹைக்கூ

Subscribe to:
Post Comments (Atom)
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
//உடல் உயிர் தந்து
ReplyDeleteஉலகம் வெல்பவள்
பெண்...!//
சின்ன சின்ன அடிகளில் பெரிய விஷயங்களை புகுத்துவிட்டீர்கள் ஹிஷாலீ.
மிகவும் அருமை! நன்றி.
உங்களின் பாராட்டுகள் என் எண்ணங்களில் கவி ஊற்றுகள் அன்பு நன்றிகள் நண்பரே
ReplyDelete