ஓட்டை போட்டு விட்டு வீட்டிற்கு வந்ததும் |
அம்மா சமயல் வேலைக்கு புரப்பட்டார் |
அக்கா வயதான பாட்டியை பார்க்கும் வேலைக்கு புரப்பட்டார் |
அண்ணான் கட்சி காரர்களுடன் புரப்பட்டார் |
அப்பாவிற்கு வந்த ஒட்டைப் பார்த்து கண்ணீர் மல்க |
ஜெயலலிதா அம்மா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் |
மது கடையை மூடியிருப்பார் |
அப்பாவும் உயிருடன் ஒட்டுப் போட்டிருப்பார் |
என பகல் கனவு கண்டால் தங்கை ! |
பகல் கனவு ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
ஆணின் பேச்சும் ஐநா சபையின் பேச்சும் உண்மையானதா சரித்திரமே இல்லை லைப்ரேரினா புக்ஸ் கேண்டினா டிப்ஸ் காதலித்தா...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
கொடுமை +
ReplyDeleteகொடூரம்...