எந்த தீபத்தில் தெரிகிறது |
வெற்றியின் சுடரொளி |
எந்த சூடத்தில் மிளிர்கிறது |
திருஷ்டியின் வெகுமதி |
எந்த பாலபிசேகத்தில் மறைகிறது |
பாவத்தின் சிறுதுளி |
எந்த பணத்தில் நிறைகிறது |
மரணத்தின் உயிர்வலி |
பின் |
எதற்காக கல்லை கடவுளென்றும் |
கருவறையை கல்லென்றும் |
வஞ்சித்துக் கொள்கிறாய் ...! |
வஞ்சித்துக் கொள்கிறாய் ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
ஏழிசை கீதமும் எழுந்து நிற்கிறது தாய்மைக்கும் முன்...! பூர்வ ஜென்ம பாவமோ கொன்று குவிக்கிறது தங்கம் ! எதோ ஓர் ஆசையில் எழுந்து நிற்கி...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
அவனாகி நின்றேன் என்றும் அவனாகி நின்றேன் ஆடைகொடுத்த தாயை மறந்து ஆசை கொடுத்த அவனாகி நின்றேன் என்றும் அவனாகி நின...
அருமை...
ReplyDelete