| அழகிய காடே |
| அகமும் புறமுமாய் |
| அசையும் கிளையே |
| பூத்து குலுங்கும் மலரே |
| புத்துணர்சி தரும் அருவியே |
| கிளிகள் பாட மயில்கள் ஆட |
| வேட்டையாடும் விலங்குகளுக்கு |
| வெளிச்சம் கொடுக்கும் சூரியனே |
| பழமோ காயோ |
| பசித்துண்ணும் |
| பகலை படமெடுக்கும் |
| நீர் வீழ்ச்சியே |
| குரல் வளையை |
| அறுக்க கிறுகிறுக்கும் |
| மூங்கில் காடே |
| முந்தான முகிலில் |
| முகம் பார்க்கும் |
| வானவில்லே |
| வரப்புக்குள்ளே |
| வாய் சவடால் |
| அடிக்கும் நாரையே |
| நடந்து ஓடும் |
| விட்டில் பூச்சியின் |
| விருந்தினமே |
| வளைந்து நெழிந்து |
| வான் நோக்கா |
| பாம்பினமே |
| இலைகள் சலசலப்பில் |
| இயற்கையாய் நீந்தும் |
| மீனவளே |
| தூரத்து ரயிலோசையில் |
| சடசடவென இறகு விரிக்கும் |
| பச்சிகளே |
| வில்லும் அம்பும் |
| தைக்காத ஈரத்தில் |
| காதல் சுவடுகள் பதித்த |
| மரம் கொத்தியே |
| ஆகா இவ்வளவு |
| அழகான உன்னை |
| இன்டர்னெட் உலகத்தில் |
| கண்டு கழித்த யெனக்கு |
| இதயம் மட்டு எப்படி |
| இயற்கையானது ! |
அழகிய காடே
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
சிறப்பான வரிகள்
ReplyDeleteசிந்திப்போம்