| வேலிக்கு அப்பால் |
| நெடிது வளர்ந்திருக்கும் |
| கல்யாண முருங்கை |
| பாவாடை விரித்தாற் போல் |
| உதிர்ந்து கிடக்கும் |
| பவளமல்லிப் பூக்கள் |
கொலுசு - ஜனவரி - 2018
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
பொழுது விடியும் முன்னெழுக புழுதிப் பறக்க ஓடிடுக குளிர்ந்த நீரில் குளித்திடுக குல தெய்வத்தை...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
அட்வைஸா பணம் வாங்காது வழங்கும் சேவையா
ReplyDeleteதங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்
உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா
Delete