வேலிக்கு அப்பால் |
நெடிது வளர்ந்திருக்கும் |
கல்யாண முருங்கை |
பாவாடை விரித்தாற் போல் |
உதிர்ந்து கிடக்கும் |
பவளமல்லிப் பூக்கள் |
கொலுசு - ஜனவரி - 2018
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தாலி ஏறாமல் இதயத்தில் தனிக் குடித்தனம் தலையெழுத்தென்னவோ முதிர் கன்னி
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
அட்வைஸா பணம் வாங்காது வழங்கும் சேவையா
ReplyDeleteதங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்
உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா
Delete