| ஒதுக்குப்புறமான வயல் |
| கடிக்கிறது |
| காலனிவீடு |
| அரசமர நிழல் |
| உராய்சிக் கொண்டிருக்கிறது |
| புளியமரத்து பேய் |
| அழுக்கு துணிகள் |
| சுதந்திரமாக பறக்கிறது |
| வண்ணாந்துறையில் |
ஹைக்கூக்கள்
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
அனைத்தும் நன்று பாராட்டுகள்
ReplyDeleteமகிழ்ச்சி மிக்க நன்றிகள்
Delete