| சாயும் காலம் |
| தள்ளாடியபடியே |
| கிணற்றில் விழுந்தது நிலா |
| பட்டம் விட்டவன் |
| கையில் அறுந்துகிடக்கிறது |
| வானம் |
| அனைத்து சாதியினரும் |
| அகம் மகிழ்கின்றனர் |
| அன்னதானத்தில் |
| இலை உதிர்ந்த |
| கிளையில் பூத்திருக்கிறது |
| சிட்டுக்குருவி |
| மரத்திற்கு மரம் |
| தாவிக்கொண்டிருக்குறது |
| பூமியில் நிழல் |
கவிச்சூரியன் - நவம்பர் -2017
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
-
நீரால் உடல் தூய்மையாகும் - உன் நினைவால் நம் காதல் தூய்மையாக்க கடல் தாண்டி வந்துவிடு என் கதிரவனே ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...