ஹைக்கூக்கள்

ஒதுக்குப்புறமான வயல் 
கடிக்கிறது 
காலனிவீடு 
அரசமர நிழல் 
உராய்சிக் கொண்டிருக்கிறது 
புளியமரத்து பேய் 
அழுக்கு துணிகள் 
சுதந்திரமாக பறக்கிறது 
வண்ணாந்துறையில் 

2 comments:

  1. அனைத்தும் நன்று பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி மிக்க நன்றிகள்

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஹைக்கூ Aug - 2019

மழை ஓய்ந்த சப்தம்  வாசற் கதவைத் திறக்கையில்  வானில் ரங்கோலி கரையில் பூ வழி நெடுகிலும் உ...