| ஊதுபத்தி தொழில் |
| புகையத் தொடங்கியது |
| வங்கிக்கடன் |
| உழைக்கும் கரங்கள் |
| தேய்ந்து கொண்டே இருக்கும் |
| ஆயுள் ரேகை |
| அகலப்பாதை |
| குறுக்கு வழியில் செல்கிறது |
| மேய்ச்சல் ஆடு |
| பயணம் செய்கிறாள் |
| சுருக்கு முடிச்சு போட்டவாரே |
| பூக்காரி |
| ஆயிரம் காலத்துப்பயிர் |
| அறுவடைக்காக காத்திருக்கிறது |
| கோர்ட் வாசலில் |
| அழும் குழந்தை |
| கூடவே சிணுங்குகிறது |
| கால் கொலுசு |
| காற்றை நிரப்பிவிட்டேன் |
| பறக்க மறுக்கிறது |
| மனசு |
அருவி - வெள்ளி விழா சிறப்பிதழ் - 2017
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு - பாரதியார் வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகம் - பா...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...