| தெருத் தெருவாக |
| சுற்றி வந்தாலும் |
| தெருக்கு நான்கு ஜாதி |
| ஆரம்ப பள்ளி முதல் |
| துடக்கப்பள்ளி வரை |
| தொட்டு பேசாத சாதி |
முற்றத்தில்
நின்று
|
| விட்டத்தை பார்த்தபடி |
| அடி மடி நிரம்பாத கூலி சாதி |
கள்ளத்தொடர்பு முதல் |
| உள்ளத் தொடர்வு வரை |
| கசக்காது காதல் சாதி |
தீண்ட தகாதவன் |
| தீண்ட தகாதவன் |
| என்று தீண்டி தீண்டி |
| எரிய விட்ட ஏழை சாதி |
இப்படி தான் |
| நம் |
| பாட்டன் முப்பாட்டன் |
| வாழ்ந்தான் |
| நாமும் வாழ்கிறோம் |
ஏழை சாதி ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு - பாரதியார் வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகம் - பா...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...