| பொது சுவர் |
| இரண்டாகப் பிரிகிறது |
| பங்காளிகளின் உறவு |
| ஊது பத்தி தொழில் |
| புகைய தொடங்கியது |
| வங்கிக் கடன் |
| உழுத நிலத்தில் |
| அடுக்கடுக்காய் தெரிகிறது |
| கட்டிடங்கள் |
| பாயும் வாகனத்தால் |
| தூயக்காற்றும் துயரப்படுகிறது |
| கண்ணுள்ள மனிதரால் |
ஒரு ஹைக்கூவும் ஒரு கோப்பை தேநீரும் - ஆடி 2017
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
அருமை...
ReplyDeleteபதிவு கண்டு மகிழ்ச்சி...