பொது சுவர் |
இரண்டாகப் பிரிகிறது |
பங்காளிகளின் உறவு |
ஊது பத்தி தொழில் |
புகைய தொடங்கியது |
வங்கிக் கடன் |
உழுத நிலத்தில் |
அடுக்கடுக்காய் தெரிகிறது |
கட்டிடங்கள் |
பாயும் வாகனத்தால் |
தூயக்காற்றும் துயரப்படுகிறது |
கண்ணுள்ள மனிதரால் |
ஒரு ஹைக்கூவும் ஒரு கோப்பை தேநீரும் - ஆடி 2017
Labels:
புத்தகம்

Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
அருமை...
ReplyDeleteபதிவு கண்டு மகிழ்ச்சி...