| காற்றில் |
| பேயாகத் திரிகிறது |
| உதிரிப்பூக்கள் ! |
| கீழ் வானம் |
| மெல்லச் சிவக்கிறது |
| தாவணிப்பூக்கள் ! |
| சுருக்கு முடிச்சு போட்டவாரே |
| பயணம் செய்கிறாள் |
| பூக்காரி ! |
| தண்ணீர் தாகம் |
| நாவை அடக்கி வைத்தது |
| மூச்சுக் காற்று ! |
| முற்றிய விதையிலிருந்து |
| துளிர்க்கிறது |
| இளந்தளிர் ! |
| மழை இல்லை |
| குடை பிடித்தபடி |
| இளநீர் வியாபாரி |
முத்துக் கமலம் 15 ஜூலை 2017 ல் ஹைக்கூ
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
-
நீரால் உடல் தூய்மையாகும் - உன் நினைவால் நம் காதல் தூய்மையாக்க கடல் தாண்டி வந்துவிடு என் கதிரவனே ...!
ரசித்தேன்...
ReplyDeleteமகிழ்ச்சி அண்ணா
Delete