தன்தமிழ்தாய் கண்ட பண்பாடு |
தமிழகமெங்கும் முழங்குவோம் ஒன்றோடு ! |
பிறந்தோர் அளித்த பழம்பெரும் மரபுதனை |
புலம் பெயர்ந்த பீட்டாவுக்கு புகட்டவே ! |
கண்விழிப்பாய்
காட்ச்சிப்படுத்தும் காளையர்
|
முகமதை நீ கடலினில் கண்டறிவாயோ ! |
வானவொளி உதயம் நமக்கெனக் கொண்டு |
வெற்றிவகை சூடி வணங்கிடு தை திருநாளை ! |
ஜல்லிக்கட்டு கவிதை
Labels:
சமுதாயக் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
அருமை...
ReplyDelete