![]() கொட்டும் மலை அருவி |
| விழுந்து ஓடுகிறது |
| மனங்களின் மகிழ்ச்சி |
தினம்
தினம்
|
| தத்தெடுக்கிறேன் |
| ஒரு வாக்கு தத்தத்தை ! |
| எண்ணி முடிக்க வில்லை |
| எழுதிக்கொண்டே செல்கிறது |
| வாழ்க்கை ...! |
| மழலை மொழியில் |
| எழுத தொடங்கியது |
| புதுப்புத்தகத்தில் கிறுக்கல்கள் ! |
| பசி மறந்தனர் |
| ஏழைச் சிறுவர்கள் |
| கோரைக் கிழங்கு ! |
| மூடு பனி |
| மெல்லத் திறந்தது |
| ரோஜா ! |
| கரைவேட்டியை |
| வெளுத்துக் கட்டினான் |
| உதவாக்கரை ! |
| கழிவுக் கிடங்குகள் |
| சுத்தம் செய்ய செய்ய... |
| வாழ்க்கை மணமாகிறது! |
| விவசாயின் விடியலுக்கு |
| கூவியது |
| செவல்கொண்டைப்பூ ! |
தமிழ் வாசல் - மார்ச் 2016 ! (ஹிஷாலியின் ஹைக்கூ)
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
கொட்டும் மலை அருவி விழுந்து ஓடுகிறது மனங்களின் மகிழ்ச்சி தினம் தினம் தத்தெடுக்கிறேன் ...
-
ஒரு தடவைக்கு ஓராயிரம் தடவை சொல்லிவிட்டான் உன்னை மணந்த பிறகும் வரும் மான்களையும் வேட்டையாடும் வேட்டை நாய் நானென்ற பின்ப...

வணக்கம்
ReplyDeleteஅற்புதமான வரிகள் இரசித்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரெம்ப நன்றிகள் அண்ணா
Deleteஅருமையான பதிவு
ReplyDeleteரெம்ப நன்றிகள் அண்ணா
Delete