| கடுமையான குளிர் |
| போர்த்திக் கொள்கிறது |
| மேகம் ...! |
| காட்டுக் கோயில் |
| பூசாரியானான் |
| ஆடு மேய்க்கும் சிறுவன் ...! |
| மண் குதிரை |
| ஏறி இறங்கியது |
| சிறுவர் மனசு ....! |
| மலையடிவாரம் |
| கரைந்து கொண்டிருக்கிறது |
| விவசாயின் கனவு ...! |
கவிச்சூரியன் அக்டோபர் 2016 ...!
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
என்னை வளர்க்கும் வரைமுறை தோட்டத்திற்கும் வாரி அணைக்கும் காதலர்களுக்கும் வாழ்வைத் தேடும் திருமணத்திற்க...
-
இதயம் பறக்கவில்லை இடம் பெயர் (கிறது )ந்தது காதல் ...!
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...