| சேர்ந்து பயணித்த பாதையைக் |
| கடக்கும் தருணத்தில் |
| சட்டெனப் பூத்த |
| பழைய ஞானங்களை |
| பறித்து எடுத்து வைத்துக்கொள்ள |
| போகும் போது தான் |
| புரிந்தது பக்கத்தில் |
| நீ இல்லையே என்று ...! |
நானும் நீயும் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
என்னை வளர்க்கும் வரைமுறை தோட்டத்திற்கும் வாரி அணைக்கும் காதலர்களுக்கும் வாழ்வைத் தேடும் திருமணத்திற்க...
-
மரப்பலகையில் அமர்ந்து புத்தகம் படிக்கையில் இலவசமாகக் கிடைத்த காற்றும் ஊஞ்சல் கட்டி ஆடிய கூத்தும் வரிக்கு வரி நினைவூட்டிய போது நான் வி...

அருமையான வரிகள்
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete