![]() வண்ணப் புடவையாக வானவில் |
| உடுத்திக்கொண்டாள் |
| வனதேவதை ! |
| ஆழ்துளை கிணற்றில் |
| நீச்சலடிக்கிறது |
| நிலா ! |
| அழுது முடிப்பதற்குள் |
| சமாதானமடைந்து விட்டேன் |
| அம்மாவின் தாலாட்டு ...! |
| மகுடம் சூட்டிய |
| பனி மழை |
| உருகிவழியும் ஆறு |
| தட்டிகொடுத்த நெற் கதிர்கள் |
| வளருவதே இல்லை |
| விவசாயி ! |
| பிச்சைக்காரன் தட்டில் |
| நிரம்பிவழியுது |
| பாவமூட்டை ! |
| குளத்தில் நிலா |
| தூண்டில் போடுகிறது |
| கடிகார முள் ! |
கீற்று மின்னிதழ் - வெளியிடப்பட்டது: 07 ஜூலை 2016
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...

http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/31154-2016-07-07-07-51-29
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteவெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆயுதப்பூ சிறுகதை நூல் வெளியீடு.-மலேசியா-சிங்கப்பூர...:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றிகள் அண்ணா
Deleteசிறப்பான ஹைக்கூக்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete